Template:Copyvionote/ta - Wikimedia Commons
![காப்புரிமையில் கவனம் செலுத்துங்கள்](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Copyright-problem.svg/75px-Copyright-problem.svg.png)
[[:{{{1}}}]] காப்புரிமை மீறலாகக் குறிக்கப்பட்டுள்ளது. விக்கிமீடியா பொதுவகம் கட்டற்ற உள்ளடக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது—அதாவது, படங்கள் மற்றும் பிற ஊடகக் கோப்புகளை யாராலும், எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும். பாரம்பரிய காப்புரிமைச் சட்டம் இந்த சுதந்திரங்களை வழங்காது, இணையத்தில் நீங்கள் காணும் கட்டற்ற உரிமக் குறிப்பு இல்லாத அனைத்தும் காப்புரிமை பெற்றவை அது இங்கு அனுமதிக்கப்படாது. ஏற்றுக்கொள்ளக்கூடியது பற்றிய விவரங்களுக்கு, Commons:Licensing-யை படிக்கவும். பொதுவகம்:காப்புரிமை விதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உதவி மேசையில் பொதுவகக் கொள்கைகள் பற்றிய கேள்விகளைக் கேட்கலாம். நீங்கள் காப்புரிமைதாரராகவும், கோப்பை உருவாக்கியவராகவும் இருந்தால், அதற்கான ஆதாரங்களை எவ்வாறு வழங்குவது என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு பொதுவகம்:ஆனால் இது என் சொந்த முயற்சி! என்பதை தயவுசெய்து படிக்கவும்.
எச்சரிக்கை: விக்கிமீடியா பொதுவகம் காப்புரிமை மீறல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, தொடர்ந்து மீறுபவர் தடைசெய்யப்படுவர்.
Afrikaans ∙ العربية ∙ asturianu ∙ azərbaycanca ∙ беларуская ∙ беларуская (тарашкевіца) ∙ български ∙ ပအိုဝ်ႏဘာႏသာႏ ∙ বাংলা ∙ català ∙ čeština ∙ dansk ∙ Deutsch ∙ Deutsch (Sie-Form) ∙ Zazaki ∙ Ελληνικά ∙ English ∙ español ∙ euskara ∙ فارسی ∙ suomi ∙ français ∙ galego ∙ עברית ∙ hrvatski ∙ magyar ∙ հայերեն ∙ Bahasa Indonesia ∙ italiano ∙ 日本語 ∙ 한국어 ∙ Lëtzebuergesch ∙ македонски ∙ മലയാളം ∙ मराठी ∙ Bahasa Melayu ∙ Malti ∙ မြန်မာဘာသာ ∙ norsk bokmål ∙ Plattdüütsch ∙ Nederlands ∙ norsk nynorsk ∙ norsk ∙ polski ∙ português ∙ português do Brasil ∙ română ∙ русский ∙ sicilianu ∙ slovenčina ∙ slovenščina ∙ shqip ∙ српски / srpski ∙ svenska ∙ தமிழ் ∙ тоҷикӣ ∙ ไทย ∙ Türkçe ∙ українська ∙ oʻzbekcha / ўзбекча ∙ Tiếng Việt ∙ 中文(简体) ∙ 中文(繁體) ∙ +/−