அலைப்பாறை - தமிழ் விக்கிப்பீடியா
- ️Fri Feb 12 2016
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலை பாறை மேற்கு ஆஸ்திரேலியா | |
![]() | |
அமைவு: |
|
அலைப்பாறை (Wave Rock) இயற்கையாக கடல் அலையின் மூலம் மீதமா உருவான ஒரு பாறையாகும். இது ஆஸ்திரேலியாவின் பேர்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 15 மீட்டர்கள் உயரமும், 115 மீட்டர்கள் நீளமும் உடையது ஆகும்.[1]
- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம் மனிதன் 09 பிப்ரவரி 2016