அ. துரையரசன் - தமிழ் விக்கிப்பீடியா
- ️Sun Oct 22 1922
அ. துரையரசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. துரையரசன் | |
---|---|
![]() துரையரசன் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 22, 1922 பழையவனம், புதுக்கோட்டை மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 10 ஏப்ரல் 1998 (அகவை 75) |
துணைவர்(கள்) | சகத்தாம்பாள் தர்பாம்பாள் |
பிள்ளைகள் | துரை, தாமரை செல்வம் |
அ. துரையரசன் (அக்டோபர் 22, 1922 – ஏப்ரல் 10, 1998) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 1962, 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1962 | அறந்தாங்கி | திராவிட முன்னேற்றக் கழகம் | |
1967 | அறந்தாங்கி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1972 ஆம் ஆண்டு பிறந்தவர், இவர் பாலையவனம் ஜமீனின் இறுதியானவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய மனைவி தர்மாம்பாள், மகன் துரை. தாமரை செல்வன் வணங்காமுடி பண்டாரத்தார்.[3]
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2016-07-20.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2016-07-20.
- ↑ "Durai Arasan".[தொடர்பிழந்த இணைப்பு]