ta.wikipedia.org

நூற்றந்தாதி - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Fri Jul 16 2010

நூற்றந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நூறு வெண்பாக்களால் அல்லது நூறு கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்ற அந்தாதியாகப் பாடுவதே நூற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1].

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 842

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]