மாத்தளை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா
மாத்தளை மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தளை மாவட்டம் | |
![]() மாத்தளை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | மத்திய மாகாணம் |
தலைநகரம் | மாத்தளை |
மக்கள்தொகை(2001) | 442427 |
பரப்பளவு (நீர் %) | 1993 (2%) |
மக்களடர்த்தி | 227 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 11 |
பாராளுமன்ற தொகுதிகள் | 4 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
11 |
வார்டுகள் | 13 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
மாத்தளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்தியு மாகாணத்தில் அமைந்துள்ளது. மாத்தளை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் 4 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 545 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]