லூசியானா - தமிழ் விக்கிப்பீடியா
- ️Wed Sep 26 2007
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது,
- ↑ "Expert: N.O. population at 273,000". WWL-TV. 7 August 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070926230558/http://www.wwltv.com/local/stories/wwl080707jbpopulation.104a120f.html. பார்த்த நாள்: 2007-08-14.
- ↑ "Relocation". Connecting U.S. Cities. 3 May 2007. Archived from the original on 9 பிப்ரவரி 2014. Retrieved 8 ஏப்ரல் 2008.
- ↑ 3.0 3.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-04-08. ; ; CS1 maint: year (link)