ta.wikipedia.org

வீட்ல விசேஷங்க - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Mon May 24 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்ல விசேஷங்க
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புஎன். பழனிச்சாமி
இசைஇளையராஜா
நடிப்புகே. பாக்யராஜ்
பிரகதி
மோகனா
சுரேஷ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்ல விசேஷங்க 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜாவின் இசையமைப்பில், கே. பாக்யராஜ் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.[1][2]

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. Archived from the original on 30 மே 2012. Retrieved 22 December 2011.
  2. "Bhagyaraj Profile". Jointscene. Archived from the original on 24 டிசம்பர் 2011. Retrieved 22 December 2011.