ta.wikipedia.org

1939 - தமிழ் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

1939 (MCMXXXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.

ஜூன் 24: சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]