விசைப்பலகை - தமிழ் விக்சனரி
விசைப்பலகை
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்
*(பெ) - விசைப்பலகை = எழுத்துப்பலகை.
மொழிபெயர்ப்புகள்
* keyboard ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
விசைப்பலகை, கணினியின் வன்பொருட்களில் ஒன்று.
(தகவலாதாரம் --->இணையத் தமிழகராதி - விசைப்பலகை)
:(சொடுக்கி), (வருடி), (கணினித்திரை), (பொதுக்கணினியியல் சொற் பக்கம்).